இன்பங்கள் படைச்சூழ
புத்தாண்டு பிறக்கட்டும்,
முயற்சிகளின் சின்னமாக
வெற்றிகள் மலரட்டும்,
நோயற்ற வாழ்வுதனில்
நிம்மதி தங்கட்டும்,
நெறிமுறை வழுவாமல்
அனைவரையும் நேசித்து,
வீழ்ச்சிகள் பல வரினும்
மன உறுதியோடு நின்று,
அனைவரையும்
அன்போடு அரவனைத்து
பாசத்தை பகிர்ந்தழித்து,
நம்முள் இருக்கும் தீமையைக் கொன்று,
யாவருக்கும் நல் எண்ணங்கள் இனிதே ஈடேற,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.