On 5/1/2024, the Anti-Drug Club and NSS Unit held a joint rally to raise awareness and combat drug abuse.
இன்று (05.01.2024) அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி Anti Drug Club மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது . இப்பேரணியை கல்லூரியின் முதல்வர் முனைவர் சீ. பொ. மாணிக்கவாசுகி அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள் மற்றும் Anti Drug Club மாணவர்கள் ஏறக்குறைய 200 – கும் மேற்பட்டோர்…