அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவிலாச்சேரி கும்பகோணம்-612503
அனைவருக்கும் வணக்கம் கும்பகோணம், கோவிலாச்சேரியில் அமைந்துள்ள அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் உயராய்வுமையம் மற்றும் உள் தர உத்தரவாத செல்(IQAC) இணைந்து நடத்தும் இணையவழி மூன்று நாள் கருத்தரங்கம்
“ தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்” என்ற நோக்கில் 14-06-2021 முதல் 16-06-2021 வரை ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தலைப்பில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை zoom செயலி மூலம் நடைபெற உள்ளது.ஆகவே பேராசிரியர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .
நிகழ்வின் முடிவில் பின்னூட்டப் படிவம் அனுப்பப்படும் இதில் கலந்துகொண்டு பின்னூட்டப் படிவம் பூர்த்தி செய்து அனுப்பும் பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே மின் சான்றிதழ் வழங்கப்படும். தங்களின் மின்னஞ்சலில் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
நாள் : 14-06-2021 முதல் 16-06-2021 வரை
நேரம் : மாலை 4:00 முதல் 5:00 வரை. செயலி: ZOOM அழைப்பின் மகிழ்வில். முனைவர் சீ.பொ. மாணிக்கவாசுகி
முதல்வர்
ஒருங்கிணைப்பாளர்:
முனைவர் ஜே.லொயோலா பீரிஸ்
தமிழ்த்துறைத்தலைவர்
தொடர்புக்கு: 9442446476, 9080270069. annaitamildept@gmail.com
பதிவிற்கு: https://forms.gle/2oWxdHyV7kmoPvRh8